சொல்வதற்கொன்றுமில்லை...
2ஜி அலைக்கற்றையில் பிரதமர் சம்மதத்தில் ஒதுக்கீடு நடைபெற்றது - மாண்புமிகு ஆ.ராசா.
சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு ஜூன் முதல் வாரம் ஒத்திவைப்பு.
நிலக்கரி ஊழலில் பிரமரின் தலையீடு.
படிப்பதற்கு வழியின்றி வேலைக்குச் செல்கின்றேன் +2 மாணவியர் பேட்டி.
உச்சவம்பு 58 வயதினை 60 ஆக உயர்த்திடுக - அரசு ஊழியர் போராட்டம்.
25 வருடம் வேலை பார்த்தமைக்கு 30 வருடமாக பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 30 லட்சம் பேர் பதிவு - காத்திருப்பு.
Comments