நடுவுல கொஞ்சம் இடைவெளி

நீண்ட இடைவெளிக்கு வேலைப்பளு என்று சாதரணமாகச் சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. விரும்பத்தகாத நிகழ்வுகள் எனக்கு எதிராக நடைபெற்று வந்தாலும் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரவனாக நின்று விலக்கிய எமது கல்லூரி பொறுப்பு முதல்வர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கல்லூரியின் முதல்வராக 15/07/2013 திங்கள் அன்று பொறுப்பேற்றார். அன்று முதல் கலகலப்பு என்னுள் குறைந்தது.

Comments