சிந்தனைக்கு

விடைத்தாள் திருத்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது. நாளை முதல் வழக்கமான பணி. எமது ஆசிரியர் கழகம் கவன ஈர்ப்புப் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பும் அரசு வழக்கமான பணி மாற்றத்தினைச் செய்து வருவது கவலைக்குரிய செய்தி. சங்கத்திற்கு விடப்பட்ட மறைமுகமானச் சவாலாகக் கருதலாமா? நண்பர்களே உங்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகின்றேன்.

Comments