திருவாருர் திரு.வி.க. கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய செவ்வியல் இலக்கியங்களில் சூழலியல் சிந்தனைகள் என்னுந் தலைப்பில் நடைபெற்ற 3 நாள் கருத்தரங்கில் கருத்தாளாராகக் கலந்து கொண்டு நிகழ்வில் சூழலியல் நோக்கில் புறநானூறு என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன்.
Comments